அஜித் படத்தின் டைட்டில் விரைவில்…

     பில்லா 2 படத்திற்குப் பிறகு அஜித் தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்டத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு இதுவரை எந்த டைட்டிலும் வைக்கப்படவில்லை. தற்போது ஒரு சில டைட்டில்களை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த புதிய டைட்டிலுடன், தீபாவளி தினமான நவம்பர் 13ம் தேதியன்று படத்தின் சிறு முன்னோட்டமோ அல்லது டைட்டிலை வெளியிடும் நிகழ்வோ நடைபெற இருக்கிறது.

அஜித் படத்தை எதிர்பார்த்தது போல, இனி அஜித் படத்தின் டைட்டிலையும் சஸ்பென்ஸாக எதிர்பார்க்க வைத்து விட்டார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

தொடர்புடைய செய்திகள் :

  •      பில்லா’ படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன் - யுவன்ஷங்கர்ராஜா - அஜித் - நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்து பணி புரியும் படத்திற்கு விரைவில் டைட்டில் அறிவிக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் ஆர்யா, டாப்ஸீயும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள ...

  •      அஜித்குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையில் விஷ்ணுவர்தன் இயக்கி வரும் புதிய படத்திற்கு இதுவரை டைட்டில் வைக்கப்படாமலேயே இருக்கிறது. இப்போது இந்த படத்தின் டைட்டில் பற்றி அரசல், புரசலாக செய்தி காதில் விழுந்திருக்கிறது. ...

  • விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற உள்ளது. இதற்காக தனது குழுவினருடன் இன்று துபாய் புறப்பட்டுச் செல்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். துபாயில் நடைபெறும் படப்பிடிப்பில் ஒரு சில சண் ...

  •   மேற்கண்ட தலைப்பில் குறிப்பிட்டுள்ளபடிதான் ஸ்ரீதேவி 16 வருடங்கள் கழித்து நடித்து வெளிவந்துள்ள ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தின் டைட்டிலில் போடுகிறார்கள். உண்மையாகவே அவர்கள் அஜித்துக்கு இதை விட பெரிய நன்றியை சொல்ல வேண்டும். ஏனென்றால், இங்கிலிஷ் வி ...

  • இன்றைய தேதியில் ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதில் அவர்கள் படத்திற்கு கிடைக்கும் ‘யு டியூப்’ ஹிட்சைத்தான் திரையுலகினர் முதலில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த ஹிட்சைப் பொறுத்து அந்த படத்திற்கான வரவேற்பும் எப்படியிருக்கிறது என்பதைப் புரிந்து கொ ...