100 % காதல் – பட பூஜை புகைப்படங்கள்

சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், ஷாலினி பான்டே, ஜெயசித்ரா, ரேகா மற்றும் பலர் நடிக்கும் ‘100 % காதல்’ திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.