screen4screen
Archive

Category: 2017 Round-Up

2017 தமிழ் சினிமா – வசூலும், வரவேற்பும் பெற்ற படங்கள்

2017ம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்ற படங்கள் பத்துக்கும் குறைவு. விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற படங்கள் ஐந்துக்கும் குறைவு. இருந்தாலும் அனைத்து தரப்பிலிருந்தும் வியாபாரம், வசூல், விமர்சனம், வரவேற்பு மற்ற தொழில்நுட்ப விஷயங்களையும் சேர்த்து இந்த வருடத்தின் சிறந்த படங்கள் என ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற…

2017 தமிழ் சினிமா – நம்பர் 1 நடிகை யார் ?

2017ம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களின் பல படங்கள் வெளிவந்துள்ளன. அனைத்து முன்னணி ஹீரோயின்களின் படங்களும் வெற்றி பெற்றதோ, தோல்வியடைந்ததோ வழக்கம் போலவே ஹீரோக்களின் முக்கியத்துவத்திற்கு முன்னால்  அவர்கள் முக்கியமில்லாமல் போய்விடுகிறார்கள். இந்த ஆண்டில் பல ஹீரோயின்களின் படங்கள் அப்படித்தான் அமைந்துள்ளது. இருந்தாலும் இந்த ஆண்டில் தங்களது படங்கள் மூலம் கொஞ்சம் வெளியில் தெரிந்த ஹீரோயின்களின்…

2017 தமிழ் சினிமா – அசத்தல் அறிமுக கதாநாயகிகள்

ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும் கதாநாயகர்களை விட அறிமுகமாகும் கதாநாயகிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இந்த ஆண்டும் அது அப்படியே தொடர்கிறது. அறிமுகமாகம் அத்தனை கதாநாயகிகளும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவதில்லை. சிலர் அவர்களது அழகாலும், சிலர் அவர்களது நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்கிறார்கள். அப்படி இந்த ஆண்டில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாநாயகிகள் சில பேர்….

தமிழ் சினிமா 2017 – ஏமாற்றமடைந்த ஹீரோக்கள்

தமிழ் சினிமா, 2017ம் ஆண்டு சில எதிர்பாராத அதிர்ச்சிகளையும் தந்தது. அப்படிப்பட்ட அதிர்ச்சி தமிழ் ஹீரோக்களுக்குக் கிடைத்ததை விட மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்தவர்களுக்குத்தான் அதிகமாக இருந்தது. ‘விவேகம்’ படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமானார் விவேக் ஓபராய். ஹிந்தித் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவர். ‘விவேகம்’ படத்தில் அவரை வில்லத்தனம் செய்ய வைத்ததை விட…

தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்த நடிகை யார் ?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும் நடிகர்களை விட நடிகைகள்தான அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். அது இந்த 2017ம் ஆண்டிலும் தொடர்கிறது. இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த நடிகைகளில் நிக்கி கல்ரானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன….

தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்தவர் யார் ?

2017ம் ஆண்டு கடந்த  சில ஆண்டுகளைப் போலவே, வெளிவரும் படங்களின் எண்ணிக்கையில் 200ஐத் தாண்டப் போவது உறுதி. இதுவரையிலும் 190க்கும் அதிகமான படங்கள் வந்துள்ள நிலையில், கடைசி இரண்டு வாரங்களில் எப்படியும் 10 படங்களாவது வந்து 200ஐத் தாண்ட வைத்துவிடும். இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்தவர்களில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகிய இருவருக்கும்தான்…