ஆயிரத்தில் இருவர் – கேலரி

சரண் இயக்கத்தில் பரத்வாஜ் இசையமைப்பில் வினய் நாயகனாக நடிக்க, சாமுத்திரிகா, ஸ்வஸ்திகா, கேஷா கம்பட்டி ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகும் படம்.