Archive

Author: Screen4screen Team

மீண்டும் இணையும் இயக்குனர் விஜய், பிரபு தேவா கூட்டணி

‘தேவி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் – பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைய உள்ளார்கள். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய நீரவ் ஷா…

இது வேதாளம் சொல்லும் கதை – டீசர்

சில வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடைக்கானல் யூனிலிவர் வீடியோவை இயக்கிய ரதீந்திரன் R பிரசாத் அவர்களின் முதல் தமிழ் படமான ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் டீஸர். முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் 8 முக்கிய கதாபாத்திரங்களான அஸ்வின், குரு சோமசுந்தரம், ஐஸ்வர்யா…

மிஷ்கின் உதவியாளர் பிரியதர்சினி இயக்கத்தில் வரலட்சுமி

இயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, அவர் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க உள்ளார். வில்லன் உட்பட மற்ற கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது. ‘விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்த சாம். சி.எஸ் இப்படத்திற்கு…

மெர்சல் டீசர், 24 மணி நேரத்திய சாதனை என்ன ?

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியுபில் வெளியிடப்பட்டது. வெளியான நான்கு மணி நேரத்திற்குள் 6 லட்சம் லைக்குகளைப் பெற்று உலக அளவில் குறுகிய நேரத்தில் அதிக லைக்குகளைப்…

விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி ‘எஸ் ஆர் நோ’

விஜய் டிவியில் ‘எஸ் ஆர் நோ’ என்ற ஒரு புதிய நிகழ்ச்சி நாளை செப்டம்பர் 23ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சி ஒரு பிரமாண்டமான கேம் ஷோ. ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் 128 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் சொல்லும் ‘எஸ் ஆர் நோ’ என்ற பதில் பரிசுகளை அள்ளித் தரும்….

பகுத்தறிவுடன் சிந்திக்கச் சொல்லும் ‘திரு.வி.க. பூங்கா’

த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் முன்னோட்டத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய மாரியப்பன், ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான செந்தில்…

சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி டிவிட்டரில் மோதல், கலாய்ச்சிக்கிறாங்களாம்…

தமிழ் சினிமாவில் தற்போது காமெடி என்று சொன்னால் அது அடுத்தவரை ‘கலாய்ப்பது’ என்பதாகத்தான் அதிகமாக இருக்கிறது. வடிவேலு, சந்தானம் இருவரும் ஹீரோ ஆசையில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதை விட்டு விட்டதால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், நாமும் வேறு வழியில்லாமல் சதீஷ், பாலாஜி ஆகியோரின் காமெடி(?)களைப் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அவர்கள்…

என்னை ‘ஃபாலோ’ செய்ய வேண்டாம், காயத்ரி கோபம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் பத்து நாட்களில் நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இருந்தாலும் ஆரம்ப வாரங்களில் நடந்த நிகழ்வுகளை நமது டிவி நேயர்கள் இன்னும் மறப்பது போல் தெரியவில்லை. நிகழ்ச்சி ஆரம்பமான இரண்டு வாரங்களுக்குள்ளேயே பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியா ஸ்டார்…