டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ் – படப்பிடிப்பு புகைப்படங்கள்

தென்னிந்திய திரையுலகின் மாவீரனாக அழைக்கப்படும் நெப்போலியன் ‘டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்’  திரைப்படத்தின் மூலம் அமெரிக்கத் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.