Trending
சத்யா - விமர்சனம்
Trending
12 12 1950 - விமர்சனம்
Trending
கொடி வீரன் - விமர்சனம்
Trending
15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள்
Trending
தியேட்டர்களில் புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களை வாங்குவார்களா ?

‘டாக்டர் டூ ஆக்டர்’ சித்தார்த்தா சங்கர்

சிபிராஜ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்க சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ‘சத்யா’ படத்தில் ரம்யா நம்பீசன் கணவராக நடித்திருப்பவர் சித்தார்த்தா சங்கர். படத்தில் கவனிக்கப்பட்ட நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு நடிக்க வந்திருக்கிறார். தன் திரையுலக அனுபவம் குறித்து சித்தார்த்தா சங்கர்…

Related news

ரிச்சி – விமர்சனம்

தமிழ் சினிமா இப்படி ஒரு ‘தாதா’ கதையைப் பார்த்திருக்குமா என்பது சந்தேகம்தான். கன்னடத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த ‘உலிடவரு கண்டன்தே’ என்ற படத்தின் ரீமேக் தான் இந்த ‘ரிச்சி’. விக்கி பீடியா தகவலின் படி சுமார் 3 கோடி ரூபாயில் தயாராகி, 20 கோடி ரூபாய் வசூலைக் குவித்த ஒரு வெற்றிப் படத்தை தமிழில் ‘ரிச்சி’…

சத்யா – விமர்சனம்

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘க்ஷனம்’ திரைப்படத்தைத் தமிழில் ‘சத்யா’ வாக ரீமேக் செய்திருக்கிறார்கள். ஒரு பெண் குழந்தை காணாமல் போனதைக் கண்டு பிடிக்க முயலும் நாயகனின் கதை. ஆனால், அதில் காதல், தாய்ப் பாசம் இரண்டையும் கலந்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். கதை சிபிராஜ், ரம்யா நம்பீசன் இருவரும் காதலர்கள். ஆனால், இருவரும் கல்யாணம் செய்து கொள்ள…

12 12 1950 – விமர்சனம்

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகத்திலும் சாதனை நாயகனாக இருப்பவர் ரஜினிகாந்த். அவருடைய தீவிர ரசிகர்களைப் பற்றிய படம்தான் இந்த ‘12 12 1950’. ஒரு நடிகரின் ரசிகர்களைப் பற்றிய கதை என்பது தமிழ் சினிமாவிற்கும் புதியது. கதை நடிகர் ரஜினிகாந்தைத் தலைவனாக நேசிக்கும் குங்பூ மாஸ்டரான செல்வா, ரஜினியைப் பற்றி ஒருவன் தவறாகப் பேச…

Upcoming Movies

பள்ளிப் பருவத்திலே – விரைவில்…திரையில்…

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பி ராமையா , கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்க, பொன்வண்ணன்,…

வீரத் தேவன் – விரைவில்…திரையில்…

” வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம் ” என்ற பொன்மொழியை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம்தான் ” வீரத்தேவன் “. இந்தப் படத்தில் கௌசிக் புதுமுக நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் காராத்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும்…

Television

விஜய் டிவியில் புதிய திருப்பங்களுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

விஜய் டிவியில் முற்றிலும் புத்தம் புதிய காதல் காவியமாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. விக்ரம், சத்யா மற்றும் சரண்யா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதைதான் இத் தொடர். ஒரு சம்பவத்தின் மூலம் இவர்களின் வாழ்க்கை தலை கீழாக மாறுகிறது. ஐபிஎஸ் அதிகாரி விக்ரம், ஒரு பயணத்தின் போது சத்யாவை…

ஜெயா டிவி தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டிவி தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சிகள், மற்றும் திரைப்படங்கள்… அக்டோபர் 18, புதன் கிழமை காலை 6 மணி – சிறப்பு அருள் நேரம், மங்கள இசை வழங்குபவர்கள் டாக்டர் வினோத் மற்றும் குழுவினர் காலை 6.30 மணி – சிறப்பு அருள் நேரம் வேலூர், ஸ்ரீபுரம் நாராயணி கோவில் நாராயணி காலை 7.30…

வேந்தர் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

வேந்தர் தொலைக்காட்சியில் , தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிளாகப் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. காலை 9:00 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது .நாட்டையே உற்று பார்க்கவைத்த உரத்த சிந்தனையாளர் சபரி மாலா ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் சிந்தனையைத் தூண்டும் வகையில் முன்னணி பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் இந்த சிறப்பு பட்டிமன்றம் அறிவுக்கு விருந்தாகும் வகையில் ஒளிபரப்பாகிறது….