screen4screen

ஜெயா டிவி தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சிகள்

SHARE:

ஜெயா டிவி தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சிகள், மற்றும் திரைப்படங்கள்…

அக்டோபர் 18, புதன் கிழமை

காலை 6 மணி – சிறப்பு அருள் நேரம், மங்கள இசை

வழங்குபவர்கள் டாக்டர் வினோத் மற்றும் குழுவினர்

காலை 6.30 மணி – சிறப்பு அருள் நேரம்

வேலூர், ஸ்ரீபுரம் நாராயணி கோவில் நாராயணி

காலை 7.30 மணி – சிறப்பு பேச்சு மன்றம்

பேராசிரியர் ஞானசம்பந்தம் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

காலை 9 மணி – அண்ணா துரை – திரைப்பட சிறப்பு நிகழ்ச்சி

விஜய் ஆன்டனி, ராதிகா மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்கிறார்கள்.

காலை 10 மணி – கத்தி – திரைப்படம்

விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள சூப்பர்ஹிட் திரைப்படம்

பிற்பகல் 2 மணி – சிந்தனை செய்

இயக்குனர் பாண்டியராஜன் வழங்கும் ஊக்கமூட்டும் பேச்சு

பிற்பகல் 3 மணி – சரத்குமாருடன் சரவெடி

நடிகர் சரத்குமார் அளிக்கும் பரபரப்பான பேட்டி

மாலை 4 மணி – கொஞ்சம் பேச்சு கொஞ்சம் விளையாட்டு – கேம் ஷோ

மாலை 5 மணி – மியூசிக் கஃபே

இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் வழங்கும் இசை நிகழ்ச்சி

மாலை 6 மணி – வேதாளம் – திரைப்படம்

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்

SHARE: