கார்த்தி 17 பட பூஜை – புகைப்படங்கள்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாக உள்ள கார்த்தி 17 படத்தின் பூஜை புகைப்படங்கள்…

SHARE: