Archive

Category: Tamil Cinema News

‘டாக்டர் டூ ஆக்டர்’ சித்தார்த்தா சங்கர்

சிபிராஜ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்க சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ‘சத்யா’ படத்தில் ரம்யா நம்பீசன் கணவராக நடித்திருப்பவர் சித்தார்த்தா சங்கர். படத்தில் கவனிக்கப்பட்ட நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு நடிக்க வந்திருக்கிறார். தன் திரையுலக அனுபவம் குறித்து சித்தார்த்தா சங்கர்…

‘தமிழ்ப் படம் 2.0’ – மே 25 வெளியீடு

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கண்ணன் இயக்கத்தில் சிவா, திஷா பான்டே மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தமிழ்ப் படம்’. தமிழ் சினிமாவில் அதற்கு முன் வெளிவந்த பல படங்களில் இடம் பெற்ற ஒரே மாதிரியான, வழக்கமான காட்சிகளைக் கிண்டலடித்து ஒரு முழு நீள கிண்டல் படமாக வெளிவந்த ‘தமிழ்ப் படம்’ ரசிகர்களால் வெகுவாக…

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ – நடிகராகும் இயக்குனர் சுசீந்திரன்

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். தொடர்ந்து ‘நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு’ ஆகிய சிறந்த படங்களையும் இயக்கியவர். இப்போது ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,…

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள்

சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 21 வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் போட்டியிடும் படங்கள் தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில்…

சிவகுமார் பாராட்டிய ‘அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்’

நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் ஆகியோரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஓம் நமோ வெங்கடேசாய’ படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ‘அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்’ என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது. வேங்கடச பெருமாளின் பக்தரான, ராமா என்பவருக்கு நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்…

‘அருவி’ – 500 பெண்களில் தேர்வான நாயகி அதிதி பாலன்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அருவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியியில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதிதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த், ஒளிப்பதிவாளர் ஷெல்லி, படத்…

‘ஆண் தேவதை’ யார் ?, இயக்குனர் தாமிரா விளக்கம்

இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா இருவரையும் வைத்து ‘ரெட்டச் சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்கி வரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். ‘சிகரம் சினிமாஸ்’, சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர்…

தியேட்டர்களில் புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களை வாங்குவார்களா ?

தியேட்டர்களில் டிக்கெட் விலையில் மாற்றம் செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, தற்போது தியேட்டர்களில் வாகன நிறுத்தக் கட்டணங்களை முறைப்படுத்தியுள்ளது தமிழக அரசு. அதற்கு நன்றி தெரிவித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “தமிழ்த் திரையுலகிற்கு பலவித நன்மைகளைச் செய்து வரும் தமிழக அரசு, மேலும் ஒரு பேருதவியை செய்தமையால், தமிழ்த் திரையுலகின் சார்பில் மனமார்ந்த…

வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் கே.ஈ. ஞானவேல் ராஜா அணி

டிசம்பர் 24 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் சென்னை -காஞ்சிபுரம் – திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளரும், விநியோகதஸ்ருமான ஞானவேல்ராஜா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது. இது தொடர்பாக சென்னையில் நடைப்பெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில் ஞானவேல் ராஜா பேசியதாவது.. “கடந்த எட்டு மாத காலத்தில் விஷால் தலைமையிலான நம்ம அணியினர் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு…

‘அறம், தீரன்’ ஆராய்ச்சி செய்ய வைத்த படங்கள் – ஜிப்ரான்

வாகை சூடவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அறிமுகப் படத்திலேயே அவருடைய இசை பெரிதும் பேசப்பட்டது. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விஸ்வரூபம்’ படம் மூலம் அனைவருக்கும் தெரிந்த இசையமைப்பாளர் ஆனார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், சமீபத்தில் அவருடைய இசையில் வெளியான ‘அறம், தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்கள் மூலம் தற்போது…