Archive

Category: Actors News

த்ரில்லர் படமாக உருவாகும் பிரஷாந்தின் ‘ஜானி’

ஸ்டார் மூவீஸ் சார்பாக நடிகர் தியாகராஜன் தயாரிக்க ப. வெற்றிச் செல்வன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஜானி’. பிரஷாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்தராஜ், சாயாஜி ஷின்டே, அஷுதோஷ் ரானா, தேவதர்ஷினி, கலைராணி, ஆத்மா, ஜெயக்குமார், சந்தியா, சங்கர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமோகன், சுகந்தன், கலைமா சேகர் மற்றும் பலர் நடிக்கின்றனர். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி…

சிம்பு எனக்கு ‘காட் ஃபாதர்’ – சந்தானம்

விடிவி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜி.எல் சேதுராமன் இயக்கத்தில் எஸ்டிஆர் இசையமைப்பில் சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், தனக்கு சிம்பு காட் ஃபாதர் மாதிரி என்றார். “சக்க போடு போடு…

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பு ?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பார்த்து வந்தவர்களுக்கு கமல்ஹாசனின் அரசியல் ஆர்வம் பற்றி அதிகம் தெரிந்திருக்கும். நிகழ்ச்சியின் தொகுப்புரையிலும், போட்டியாளர்களுடன் உரையாடும் போதும் அரசியல் கலந்த கருத்துக்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் தெரிவித்திருப்பார். தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அவரைக் கொண்டு போய்ச் சேர்க்கும் என்ற காரணத்தால்தான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை…

மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பாரா மகேஷ் பாபு ?

தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள அழகான கதாநாயகர்களில் மகேஷ் பாபு முக்கியமானவர். அவர் நடித்து வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி வசூலை அள்ளிக் குவித்துள்ளன, சில படங்கள் தோல்வியடைந்துள்ளன. தெலுங்கில் தனிப் பெரும் ஸ்டார் ஆக இருக்கும் மகேஷ் பாபு தமிழிலும் அறிமுகமாக ஆசைப்பட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கில் கடந்த…

‘குறள் 388’ மூலம் தமிழுக்கு வரும் விஷ்ணு மஞ்சு

தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் ‘குறள் 388’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. தமிழில் ‘குறள் 388’ என்றும் தெலுங்கில் ‘வோட்டர்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.விஷ்ணு மஞ்சுவின் ஜோடியாக சுரபி நடிக்கிறார்…

முதன் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் பரத்

லீப்பிங் ஹார்ஸ்,    இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் ,     தீனா ஸ்டுடியோஸ் ஆகிய  படநிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா சென்னையில் எளிமையாக நடைப்பெற்றது. இப்படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி…

டி. ராஜேந்தருக்கு நடிகர் சங்கத் தலைவர் விஷால் கண்டனம்

‘விழித்திரு’ படத்தின் பத்திரிகையளார் சந்திப்பு நடைபெற்ற போது, நடிகை தன்ஷிகா, மேடையில் அமர்ந்திருந்த டி. ராஜேந்தர் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டார். பேசும் போது அவர் பெயர் விடுபட்டதை உணர்ந்த தன்ஷிகா டி. ராஜேந்தர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட போதும், தன்ஷிகாவை அவமானப்படுத்தும் விதத்தில் டி. ராஜேந்தர் தொடர்ந்து ஆவேசமாகப் பேசினார். டி. ராஜேந்தரின் இந்த…

ஆதித்யா, ஓவியா நடிக்கும் காட்டேரி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா, கதையின்…

ஹர ஹர மஹாதேவகி, ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம் – கௌதம் கார்த்திக்

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ், தங்கம் சினிமாஸ் தங்கராஜ் தயாரிப்பில் சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில், பால முரளி பாலு இசையமைப்பில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஹர ஹர மஹாதேவகி’. படம் பற்றி நாயகன் கௌதம் கார்த்திக் கூறியதாவது, “நான் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் கதையை கதையாகத்தான் பார்த்தேன். இது…

மீண்டும் இணையும் இயக்குனர் விஜய், பிரபு தேவா கூட்டணி

‘தேவி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் – பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைய உள்ளார்கள். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய நீரவ் ஷா…