screen4screen
Archive

Category: Actress News

பிரிட்டிஷ் மில்லியனரைக் காதலிக்கும் எமி ஜாக்சன் ?

‘மதராச பட்டினம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பின் ஹிந்தி, தெலுங்கு ஆகியப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கன்னடத்திலும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஜோடியாக ‘2.0’ படத்தில் நடித்து முடித்துள்ள எமி ஜாக்சன், அவருடைய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மில்லியனர் ஜார்ஜ் பனயிட்டோவ்…

ஓவியா நடிக்கும் ’90 ml’

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடரான ‘ராஜா ராணி’யில் நாயகனாக நடிக்கும் சஞ்சீவ் நாயகனாக நடித்து 2009ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘குளிர் 100 டிகிரி’. அப்படத்தை இயக்கிய அனிதா உதீப்  9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராகக் களம் இறங்குகிறார். ஓவியா நாயகியாக நடிக்கும் அப்படத்திற்கு ‘90 ml’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்….

நடந்தது என்ன ? அமலா பால் விளக்கம்

நடிகை அமலா பால், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தார். அதன் பின் அந்த தொழிலதிபரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அமலா பால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்….

சவரக்கத்தி – ‘சுபத்ரா’ கதாபாத்திரமாகவே மாறிய பூர்ணா

தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகைகள் ஒரு பக்கம், கிளாமராக மட்டுமே நடிக்கும் நடிகைகள் மற்றொரு பக்கம், படங்களில் வந்து போகும் நடிகைகள் இன்னொரு பக்கம் என பல விதமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு இயக்குனரின் கற்பனையில் உருவான, வழக்கமான ஹீரோயின்களைப் போல இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பும் நடிகைகள் குறைவுதான். ஒரு இயக்குனரின்…

நயன்தாரா நடிப்பதால் பெரும் மகிழ்ச்சி – சர்ஜுன்

“லட்சுமி, மா” ஆகிய குறும் படங்கள் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த இயக்குனர் சர்ஜுன், நயன்தாரா நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். ‘அறம்’ படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார். நயன்தாரா நடிக்க உள்ள படத்தை இயக்குவது பற்றி சர்ஜுன் கூறுகையில், “வாய்ப்பு தேடி அலையும் இயக்குனர்களுக்கு குறும் படங்கள்…

‘விஸ்வாசம்’ – அஜித் ஜோடியாக நயன்தாரா

‘விவேகம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க,  சிவா இயக்குகிறார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் மாதமே வெளியானது. படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க இருக்கும் நாயகி யார், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படாமலே இருந்தது. இன்று படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க…

இளையராஜா பற்றிய செய்தி, நடிகை கஸ்தூரி அதிரடி செயல்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இந்திய அரசு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்ல பலரும் அவரை சந்தித்து வருகிறார்கள். அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது குறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இளையராஜாவின் சாதியைக் குறிப்பிட்டு செய்தியை வெளியிட்டது. இதற்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கண்டனங்களைத் தெரிவித்து…

ராணி முகர்ஜி நடிக்கும் ‘ஹிச்கி’

ஹிந்தித் திரையுலகின் முக்கியமான ஹீரோயின்களில் ஒருவரான ராணி முகர்ஜி தற்போது ‘ஹிச்கி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி மற்றும் போஜ்புரி ஆகிய 5 மொழிகளில் படத்தை வெளியிட உள்ளார்கள். ஹாலிவுட்டில் 2008ம் ஆண்டு வெளிவந்த ‘ஃபிரன்ட் ஆப் தக கிளாஸ்’ என்ற படத்தின் தழுவல்தான்…

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் – விஜய் சேதுபதி

7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ்…

‘மோகினி’யில் அதிர வைக்கும் த்ரிஷா

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார் தயாரிப்பில் மாதேஷ் இயக்கத்தில் விவேக் – மெர்வின் இசையமைப்பில் த்ரிஷா நாயகியாக நடிக்கும் படம் ‘மோகினி’. வழக்கமான பேய்ப் படமாக இல்லாமல் வித்தியாசமான பேய்ப் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தைப் பற்றி படத்தின் இயக்குனர் மாதேஷ், தயாரிப்பாளர் லட்சுமண் கூறியவை… “என்னுடய முந்தைய படங்களின் வரிசையில்…