screen4screen
Oru Nalla Naal Paathu Solren - Sneak Peek

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – முன்னோட்ட காட்சி

7 சி-ஸ் என்டர்டெயின்மென்ட், அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் முன்னோட்ட காட்சி….

SHARE: