‘கத்தி’யை மிஞ்சிய ‘புலி’…

விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் மற்றும் பலர்  நடிப்பில் உருவாகியுள்ள ‘கபுலி’ படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.

‘புலி’ படத்தின் டிரைலர் விஜய்க்கு பல புதிய சாதனைகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துள்ளது.

இதற்கு முன் விஜய் நடித்து வெளிவந்த ‘கத்தி’ படத்தின் டிரைலர் மற்றும் டீசர்கள் ஏற்படுத்திக் கொடுத்த வரவேற்பை விட ‘புலி’ படத்தின் டிரைலர் மற்றும் டீசருக்கான வரவேற்பு அளவுக்கதிகமாகக் காணப்படுகிறது.

அது மட்டுமல்ல இதற்கு முன் வெளிவந்த சில முக்கிய தமிழ்ப் படங்களின் சாதனைகளையும் ‘புலி’ டிரைலர், டீசர் முறிடியத்துள்ளது. விஜய்யின், ‘கத்தி – புலி’ ஆகிய இரண்டு படங்களின் டிரைலர் மற்றும் டீசர்களின் வரவேற்பைப் பற்றி கீழே காண்க.

‘புலி’ டிரைலர் – (இதுவரையில்)

ஹிட்ஸ் – 19,38,933

லைக்குகள் – 62, 947

கத்தி – டிரைலர்

ஹிட்ஸ் – 31,11,920

லைக்குகள் – 32,098

‘புலி’ – டீசர்

ஹிட்ஸ் – 70,65,983

லைக்குகள் – 70,376

கத்தி – டீசர்

ஹிட்ஸ் – 27,92,493

லைக்குக்ள – 33,318

 

 

SHARE: