சக்க போடு போடு ராஜா – கேலரி

விடிவி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சேதுராமன் இயக்கத்தில், சிம்பு இசையமைப்பில், சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக் மற்றும் பலர் நடிக்கும் படம்.