சண்டக் கோழி 2 – பூஜை புகைப்படங்கள்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘சண்டக் கோழி 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.