சத்யா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

’ சத்யா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன்….