ஸ்ரீதேவி – சென்னை இரங்கல் கூட்ட புகைப்படங்கள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சென்னையில் மார்ச் 11ம் தேதியன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி உள்ளிட்ட குடும்பத்தினர், தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

SHARE: