Archive

Tag: uttama villain

Kamal in Lingu’s film again

After ‘Uttama Villain’, Kamal Haasan will play the lead in a movie to be produced by Lingusamy. Lingusamy faced a tough phase during the release of ‘Uttama Villain’, and so, according to sources, Kamal has decided to lend a helping…

‘உத்தம வில்லன்’ – அமெரிக்காவில் அமோக வசூல்…

‘உத்தம வில்லன்’ திரைப்படம் வெளிநாடுகளில் மே 1ம் தேதியே வெளியானது. கமல்ஹாசன் படங்களுக்கு எப்போதுமே வெளிநாடுகளில் அமோக வரவேற்பு இருக்கும். ‘விஸ்வரூபம்’ படம் கூட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல வசூலை அள்ளியது. இப்போது ‘உத்தம வில்லன்’ படம் வெளியான சில நாட்களிலேயே அமெரிக்காவில் மட்டும் சுமார் 5 லட்சம் யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளதாம். மற்ற…

‘உத்தம வில்லன்’ – சரியான நேரத்தில் ஞானவேல்ராஜா செய்த உதவி…

100 ரூபாய் கடன் கேட்டாலே பல முறை யோசித்துப் பார்த்து கொடுக்கலாமா, வேண்டாமா என்று தயங்குபவர்கள் பலர். அதிலும் எந்த ஒரு தொழிலிலும் கடன் கொடுத்து உதவுவதற்கு உறவினர்களும், நண்பர்களுமே அதிகம் தயங்குவார்கள். அப்படியிருக்க சினிமாத் துறையில் ஒரு தயாரிப்பாளருக்கு மற்ற தயாரிப்பாளர் உதவ முன்வருவது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அப்படி ஒரு விஷயத்தை…

உற்சாக வரவேற்பில் ‘உத்தம வில்லன்’

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படம் நேற்றே வெளியாக வேண்டியது. சில நிதிப் பிரச்சனைகள் காரணமாக இந்தியாவில் மட்டும் வெளியாகாமல் போய்விட்டது. ஆனால், வெளிநாடுகளில் திட்டமிட்டபடி படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இரண்டு நாட்களாக இடைவிடாது நடந்து வந்த பேச்சுவார்த்தையின்…

உத்தம வில்லன் – விமர்சனம்

தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமும் தமிழ் சினிமாவை இன்னொரு கட்டத்திற்குக் கொண்டு செல்லும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு மைல் கல்லை தொட்டிருக்கிறார். ரமேஷ் அரவிந்த இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்தப் படம் வழக்கமான படமும் அல்ல, வழக்கமான கமல்ஹாசனின் படமும் அல்ல. கமல்ஹாசனின் வித்தியாசமான மாறுபட்ட படம். இந்த முறை நெகிழ்ச்சியான ஒரு கதையை எடுத்துக் கொண்டு…

கமல் சார் ஆசிரியர், நான் மாணவன் – ஜிப்ரான்

‘வாகை சூடவா’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான போதே ‘சரசர சார காத்து…’ பாடல் மூல இசை ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர் ஜிப்ரான். தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படத்திற்கு இசையைமத்து மற்ற இசையமைப்பாளர்களையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க முடியுமா என பல வளரும் இசையமைப்பாளர்கள் ஏங்கி வரும் நிலையில் ஜிப்ரானுக்கு எளிதில் கிடைத்த…

1500 திரையரங்குகளில் ‘உத்தம வில்லன்’…

‘விஸ்வரூபம்’ படத்தின் பரபரப்பான வெற்றிக்குப் பிறகு சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்து மே 1ம் தேதி வெளிவர உள்ள படம் ‘உத்தம வில்லன்’. இப்படம் உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாக உள்ளது. அதில் பல்வேறு திரையரங்குகளில் முன் பதிவு ஆரம்பமாகி விட்டது. பெரும்பாலான திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களுக்கான…

‘ஆர்ட் பிலிம்’ என்று எதுவும் இல்லை – கமல்ஹாசன்

கமல்ஹாசன், தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமே கொண்டாடும் ஒரு கலைஞன். அவர் நடிக்கும் அல்லது இயக்கும் படங்களைப் பற்றி எப்போதுமே ஒரு பேச்சு இருக்கும். அவற்றை ‘ஆர்ட் பிலிம்’ என்று சிலர் தேவையற்று விமர்சிப்பதும் உண்டு. ஆனால், ‘ஆர்ட் பிலிம்’ என்றெல்லாம் எதுவுமில்லை என கமல்ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “ஆர்ட் பிலிம்…