Archive

Category: Upcoming Movies

பள்ளிப் பருவத்திலே – விரைவில்…திரையில்…

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பி ராமையா , கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்க, பொன்வண்ணன்,…

வீரத் தேவன் – விரைவில்…திரையில்…

” வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம் ” என்ற பொன்மொழியை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம்தான் ” வீரத்தேவன் “. இந்தப் படத்தில் கௌசிக் புதுமுக நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் காராத்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும்…

அருவா சண்ட – விரைவில்…திரையில்…

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரித்து வரும் படம் ” அருவா சண்ட ” படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணி நடைப்பெறுகிறது. படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கும் ஆதிராஜன் அவர்களிடம் படம் பற்றிக் கேட்டபோது அவர் கூறியதாவது.. , “சுருக்கமாகச் சொன்னால் காதல் சண்டையும், கபடிச் சண்டையும் தான்…

அனிருத் – விரைவில்…திரையில்…

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே “செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா” உட்பட பல டப்பிங் படங்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தெலுங்கில் ‘பிரம்மோற்சவம்’ என்ற…

மல்லி – விரைவில்…திரையில்…

முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படம் ‘மல்லி’. இப்படத்திற்கு வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி நிலா. கதை, திரைக்கதையை படத்தின் தயாரிப்பாளர் ரேணுகா ஜெகதீஷ் எழுதியுள்ளார். இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்.. இவர் 1‘3 ம் பக்கம் பார்க்க , வெள்ளிக்கிழமை 13 ம் தேதி,…

பேய் இருக்கா இல்லையா – விரைவில்…திரையில்…

டீம் வொர்க் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக பா.ரஞ்சித்குமார் தயாரித்து இயக்கும் படம் ‘பேய் இருக்கா இல்லையா’. இந்தப் படத்தில் அமர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஜோதிஷா நடிக்கிறார். மற்றும் விஜயகுமார், லிவிங்ஸ்டன், தாடி பாலாஜி, மதன்பாப், பொன்னம்பலம், அனுமோகன், மதுமிதா, ரேகா சுரேஷ், சுரேஷ், சதா, பிந்து ரோஷினி, கீர்த்தி கௌடா, பட்ஜெட் லோகநாதன், சுவாமிநாதன்,…

பில்லா பாண்டி – விரைவில்…திரையில்…

பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே. சுரேஷ். அதன் பின் ‘மருது, ஹரஹர மகாதேவகி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அஜீத்தின் தீவிர ரசிகனாக ‘பில்லா பாண்டி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். ‘மேயாத மான்’ படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி இயக்கும்…

143 – விரைவில்…திரையில்…

ஐ டாக்கீஸ் பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படம் ‘143’. காதலர்களின் சங்கேத வார்த்தையாகக் கருதப்பட்ட ‘143’, அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே ‘143’. ரிஷி இயக்கி அவரே கதானாயகனாகவும் நடித்திருக்கிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நட்சத்திரங்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர்…

சீமத் துரை – விரைவில்…திரையில்…

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E. சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், ‘சீமத் துரை’. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், ‘கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு…

எம்ஜிஆர் பேரன் அறிமுகமாகும் ‘வாட்ஸ் அப்’

ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் எஸ்பிகே ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான், செல்வகுமார் இணைந்து தயாரிக்கும் படம் ‘வாட்ஸ் அப்’. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் வி.ராமச்சந்திரன். இவருக்கு அந்தப் பெயரை சூட்டியது எம்.ஜி.ஆர் தான். இந்தப்…