Archive

Category: Tamil Movie Reviews

தீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம்

காக்கி சட்டை அணிந்து கொண்டு கேமராவைப் பார்த்து ஆவேசமாக வசனம் பேசும் ஹீரோவின் போலீஸ் கதைகளைப் பார்த்து சலித்துப் போனவரா நீங்கள். இந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைப் போய்ப் பாருங்கள், நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள். போலீஸ் கதைகளில் இருக்கும் எந்த விதமான வழக்கமான காட்சிகளும் இந்தப் படத்தில் இல்லை. உண்மையிலேயே ஒரு…

அறம் விமர்சனம்

தமிழ்த் திரையுலகத்தில் தங்களை பெரிய ஹீரோக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் கூட இப்படி ஒரு படத்தை எடுக்கத் துணிவார்களா என்பது சந்தேகம்தான். அப்படி ஒரு துணிச்சலான படத்தைத் தேர்வு செய்து தான் மற்ற ஹீரோயின்கள் போல இல்லை என நிரூபித்திருக்கும் நயன்தாராவுக்கு முதலில் வாழ்த்துகள். நடித்தோம், சம்பாதித்தோம் என்று இல்லாமல் எந்த மாதிரியான படங்களில்…

143 – விமர்சனம்

தமிழ் சினிமாவில் பல முறை பார்த்துப் பழகிப் போன ஒரு காதல் கதைதான். இருந்தாலும் ஒரு எளிமையுடன் படத்தைக் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரிஷி. ரவுடித்தனமான ஒரு இளைஞன், அவனைக் காதலிக்கும் ஒரு பணக்கார வீட்டுப் பெண், இவர்கள் காதல் வெற்றி பெற்றதா இல்லையா என்ற ஒரு வரிக் கதைதான் இந்த ‘143’. கிராமத்தில்…

இப்படை வெல்லும் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் தீவிரவாதத்தை மையமாக வைத்து வரும் படங்கள் ‘அவுட் டேட்டட்’ ஆகிவிட்டன. அவை தமிழ் சினிமாவை விட்டு விலகி சில வருடங்கள் ஆகிவிட்டன. இப்படி முடிந்து போன ஒரு டிரென்டை மீண்டும் இந்தப் படம் மூலம் உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கௌரவ் நாராயணன். வெடிகுண்டு வைப்பது என்றாலே அவர்கள் முஸ்லிம் ஆக இருப்பார்கள் என்றுதான்…

அவள் – விமர்சனம்

‘அவள்’ என்ற பெயரைப் பார்க்கும் போது முதலில் , காலை காட்சி மலையாளப் படம் போல இருக்கிறதே என நினைப்பவர்களை இந்தப் படம் ஏமாற்றவே ஏமாற்றாது. ஏனென்றால் படத்தில் அத்தனை முத்தக் காட்சிகள் இருக்கின்றன. என்னதான், ‘ஏ’ சர்டிபிகேட் என்று வாங்கியிருந்தாலும் பேய்ப் படங்களை குடும்பத்தினருடன் வந்து பார்ப்பார்கள் என்ற எண்ணம் இயக்குனருக்கும், சித்தார்த்துக்கும் இருந்திருக்கலாம்….

விழித்திரு – விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு நாளில் நடக்கும் கதை, ஒரே இரவில் நடக்கும் கதை கொண்ட படங்கள் சில வந்துள்ளன. ஆனால், இந்த ‘விழித்திரு’ படம் ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும், நான்கு விதமான கதைகளாக ஆரம்பித்து ஒன்றாக முடியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மீரா கதிரவன் ஒரு விறுவிறுப்பான த்ரில்லிங் ஆக்ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார்….

உறுதி கொள் – விமர்சனம்

‘உறுதி கொள்’ என்பது என்ன ஒரு அருமையான தலைப்பு. ஆனால், பொறுப்பற்ற, ஒரு ரவுடி கதாபாத்திர கதாநாயகனைப் பற்றிய கதைக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்திருக்கிறார்கள். கிஷோர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே பத்தாவது வகுப்பில் படிக்கும், மேகனாவைக் காதலிக்கிறார். படிப்பே ஏறாத மிகவும் மோசமான மாணவன் கிஷோர், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் ‘பிட்’ அடித்து…

திட்டி வாசல் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் மலை கிராமங்கள் சார்ந்த கதைகள் வருவது அபூர்வமானவை. அப்படியே வரும் படங்களும் காதல் படங்களாகத்தான் அதிகம் வந்திருக்கின்றன. மலை கிராம மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும் படங்கள் வருவது மிகவும் அரிதானது. அந்தக் குறையை ‘திட்டி வாசல்’ படம் போக்கியிருக்கிறது. முள்ளங்காடு மலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அந்த ஊர் பெரிய மனிதரான நாசர்…

களத்தூர் கிராமம் விமர்சனம்

தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதைகள் வருவது வெகுவாகக் குறைந்து வருகிறது. அப்படியே ஒன்றிரண்டு கிராமத்துக் கதைகள் வந்தாலும், அவை காதலையும், நகைச்சுவையையும் மட்டுமே மையமாக வைத்து வருகின்றன. கிராமத்து மக்களின் விதவிதமான வாழ்க்கை முறைகளை, வாழ்வியலைப் பதிவு செய்யும் படங்கள் அபூர்வமாகத்தான் வருகின்றன. அப்படி ஒரு அபூர்வமான கிராமத்தின் கதைதான் இந்த ‘களத்தூர் கிராமம்’. தமிழ்நாடு,…

மெர்சல் விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோ நடித்து வெளிவரும் படம் என்றால் மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இந்த ‘மெர்சல்’ படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்ததிலிருந்தே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஆரம்பித்துவிட்டது. அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் அட்லீ முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார். படம் பார்க்கும் போது கமல்ஹாசன் நடித்த ‘அபூர்வ…