Archive

Category: Videos

மேயாத மான் – டிரைலர்

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் பிரதீப் குமார், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வைபவ், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சக்க போடு போடு ராஜா – டிரைலர்

விடிவி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.எல். சேதுராமன் இயக்கத்தில் எஸ்டிஆர் இசையமைப்பில் சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக், ரோபோ சங்கர், சம்பத் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

அண்ணாதுரை – டிரைலர்

ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையமைப்பில் விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா, மகிமா, ஜுவல் மேரி மற்றும் பலர் நடிக்கும் படம்.

அவள் – டீசர்

மிலின்த் இயக்கத்தில் சித்தார்த், மிலின்த் எழுத்தில், கிரிஷ் இசையமைப்பில் சித்தார்த் மற்றும் பலர் நடிக்கும் ‘அவள்’ படத்தின் டீசர்.

கொடி வீரன் – டீசர்

கம்பெனி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைப்பில் சசிகுமார், மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, விதார்த், பசுபதி, பாலசரவணன் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘கொடி வீரன்’ படத்தின் டீசர்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – டீசர்

ஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் அம்ரிஷ் இசையமைப்பில் அரவிந்த்சாமி, அமலா பால், சூரி, ‘தெறி’ பேபி நைனிகா மற்றும் பலர் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ டீசர்.

தீரன் அதிகாரம் ஒன்று – டீசர்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் டீசர்.