Archive

Category: Tamil Movie Trailers

பிரபுதேவா நடிக்கும் ‘களவாடிய பொழுதுகள்’ டிரைலர்

ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தங்கர்பச்சான் இயக்கத்தில் பரத்வாஜ் இசையமைப்பில் பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்.

சிபிராஜ் நடிக்கும் ‘சத்யா’ – டிரைலர் 2

நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சைமன் கே கிங் இசையமைப்பில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சத்யா’.

கொடி வீரன் – டிரைலர்

கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் என்ஆர். ரகுநந்தன் இசையமைப்பில் சசிகுமார், மகிமா, பூர்ணா, சனுஷா, பசுபதி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

நிவின் பாலி நடிக்கும் ‘ரிச்சி’ டிரைலர்

மலையாள நடிகர் நிவின் பாலி தமிழில் நடிக்கும் ‘ரிச்சி’ படத்தில் மற்றொரு நாயகனாக நட்ராஜ் நடிக்க, நாயகியாக ‘விக்ரம் வேதா’ ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். கௌதம் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்திரஜித் – டிரைலர்

வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க கலாபிரபு இயக்கத்தில் கேபி இசையமைப்பில் கௌதம் கார்த்திக், அஷ்ரிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் படம்.

என் ஆளோட செருப்பக் காணோம் – டிரைலர்

டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெகன்நாத் இயக்கத்தில் இஷான் தேவ் இசையமைப்பில், தமிழ், ஆனந்தி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.