Archive

Category: Gallery

மேயாத மான் – புகைப்படங்கள்

ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் பிரதீப் குமார், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வைபவ், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

ஜானி – புகைப்படங்கள்

ஸ்டார் மூவீஸ் நடிகர் தியாகராஜன் தயாரிப்பில் வெற்றிச் செல்வன் இயக்கத்தில் பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்தராஜ், சாயாஜி ஷின்டே, அஷுதோஷ் ரானா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜானி’.

கொடி வீரன் – புகைப்படங்கள்

கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் என்.ஆர். ரகுநந்தன் இசையமைப்பில் சசிகுமார், மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இப்படை வெல்லும் இசை வெளியீடு புகைப்படங்கள்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ படத்தின் இசை வெளியீடு புகைப்படங்கள்.

100 % காதல் – பட பூஜை புகைப்படங்கள்

சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், ஷாலினி பான்டே, ஜெயசித்ரா, ரேகா மற்றும் பலர் நடிக்கும் ‘100 % காதல்’ திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

சண்டக் கோழி 2 – பூஜை புகைப்படங்கள்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘சண்டக் கோழி 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.