Archive

Category: Event Photos

வேலைக்காரன் – இசை வெளியீட்டுப் புகைப்படங்கள்

24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிக்க மோகன் ராஜா இயக்கத்தில் , அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’.

சத்யா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

’ சத்யா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன்….

அண்ணாதுரை – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா மற்றும் பலர் நடிக்க சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள ‘அண்ணாதுரை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்…

செய் – இசை வெளியீடு புகைப்படங்கள்

ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு தயாரிக்க ராஜ் பாபு இயக்கத்தில் நிக்ஸ் லோபஸ் இசையமைப்பில் நகுல், வெங்கட், ஆஞ்சல், சந்திரிகா ரவி, யமுனா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் இசை வெளியீடு புகைப்படங்கள்…

அண்ணாதுரை – இசை வெளியீடு புகைப்படங்கள்

சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்து நாயகனாக நடிக்கும் படம். நாயகிகளாக டயானா சம்பிகா, மகிமா, ஜுவல் மேரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – புகைப்படங்கள்

தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்து கமல்ஹாசன் அவருடைய ‘மய்யம் விசில்’ மொபைல் செயலி பற்றி அறிமுகப்படுத்திய நிகழ்வு.

இப்படை வெல்லும் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ராதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம்.

‘தீரன் அதிகாரம் ஒன்று‘ இசை வெளியீட்டுப் புகைப்படங்கள்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இசை வெளியீட்டுப் புகைப்படங்கள்…