screen4screen
Archive

Category: Tamil Movie Photos

நாச்சியார் – புகைப்படங்கள்

பி ஸ்டுடியோஸ், இயோன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர் நடித்திருக்கும் நாச்சியார் புகைப்படங்கள்..

கலகலப்பு 2 – புகைப்படங்கள்

அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ஜீவா, ஜெய், சிவா, கேத்தரின் தெரேசா, நிக்கி கல்ரானி, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் கலகலப்பு 2.

சவரக்கத்தி – படப்பிடிப்பு புகைப்படங்கள்

லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க, ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில் ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்திருக்கும் ‘சவரக்கத்தி’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்…

‘சவரக்கத்தி’ படத்தில் பூர்ணா – புகைப்படங்கள்

லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க, ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில் ராம், மிஷ்கின் நடித்திருக்கும் ‘சவரக்கத்தி’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணா…

சவரக்கத்தி – புகைப்படங்கள்

லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க, ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில் ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சவரக்கத்தி’.

நிமிர் புகைப்பட கேலரி

மூன்ஷாட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில், தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர், நமீதா பிரமோத் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் நிமிர்.

பக்கா – புகைப்படங்கள்

பென் கண்ஸ்டோரிடியம் சார்பாக T.சிவகுமார் தயாரிக்க, எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், விக்ரம் பிரபு, நிக்கிகல்ராணி, பிந்துமாதவி, சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பக்கா’.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – கேலரி

7 சி-ஸ் என்டர்டெயின்மென்ட், அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.

கேணி – புகைப்பட கேலரி

ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் எம்.ஏ.நிஷாத் இயக்கத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரங்களில் பார்த்திபன், நாசர், ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி நடிக்கும் படம் ‘கேணி’.