Archive

Category: Television

விஜய் டிவியில் புதிய திருப்பங்களுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

விஜய் டிவியில் முற்றிலும் புத்தம் புதிய காதல் காவியமாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. விக்ரம், சத்யா மற்றும் சரண்யா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதைதான் இத் தொடர். ஒரு சம்பவத்தின் மூலம் இவர்களின் வாழ்க்கை தலை கீழாக மாறுகிறது. ஐபிஎஸ் அதிகாரி விக்ரம், ஒரு பயணத்தின் போது சத்யாவை…

ஜெயா டிவி தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டிவி தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சிகள், மற்றும் திரைப்படங்கள்… அக்டோபர் 18, புதன் கிழமை காலை 6 மணி – சிறப்பு அருள் நேரம், மங்கள இசை வழங்குபவர்கள் டாக்டர் வினோத் மற்றும் குழுவினர் காலை 6.30 மணி – சிறப்பு அருள் நேரம் வேலூர், ஸ்ரீபுரம் நாராயணி கோவில் நாராயணி காலை 7.30…

வேந்தர் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

வேந்தர் தொலைக்காட்சியில் , தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிளாகப் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. காலை 9:00 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது .நாட்டையே உற்று பார்க்கவைத்த உரத்த சிந்தனையாளர் சபரி மாலா ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் சிந்தனையைத் தூண்டும் வகையில் முன்னணி பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் இந்த சிறப்பு பட்டிமன்றம் அறிவுக்கு விருந்தாகும் வகையில் ஒளிபரப்பாகிறது….

விஜய் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

தீபாவளி தினத்தை முன்னிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் அக்டோபர் 18, 2017 – புதன் கிழமை காலை 7 மணி – பக்தி இசை காலை 8 மணி – அண்ணாதுரை – ஸ்பெஷல் விஜய் ஆன்டனி நடிப்பில் வெளிவர உள்ள ‘அண்ணாதுரை’ படக்குழுவினருடன் ஒரு நேர்காணல்…

பெப்பர்ஸ் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

காலை 7:00 மணி – பக்திப்பாடல்கள் – காயத்ரி வேண்டேசன், ஜனனி, பத்மா சங்கர் பங்குபெறுகின்றனர். காலை 7.30௦ மணி – காளியூர் நாராயணன், தீபாவளி திருநாள் ஏன் உருவானது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்குகிறார். காலை 8:00 மணி – இசை சங்கமம் – இசை நிகழ்ச்சி. காலை 9:00 மணி…

புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்புப் நிகழ்ச்சிகள்

சிறப்பு நட்சத்திர ஜன்னல் : காலை 10.00 மணிக்கு நடிகை சங்கீதாவுடன் நிக்கி கல்ராணி தனது திரையுலக அனுபவங்கள், காதலைப்பற்றி அவர் கூறும் சுவாரசிய தகவல் மற்றும் அவரின் சமூக அக்கறையைப்பற்றி சுவையாகவும், சுவாரசியமாகவும் பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளியன்று காலை 10.00 மணிக்கு காணத்தவறாதீர்கள். சிறப்புப் பட்டிமன்றம்:…

விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ கொண்டாட்டம்

மணி ஒன்பது ஆனவுடன் தினமும் பிக் பாஸ் பார்க்கும் பழக்கம் பலருக்கு இருந்தது. ‘பிக் பாஸ்’ முடிந்து சில நாட்கள்ஆகிவிட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியைப் பெரும்பாலானோர் மிஸ் செய்கிறார்கள். இதன் அடுத்த சீசன் எப்பொழுது வரும் என்று காத்திருக்கின்றனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, தமிழ் தொலைக்காட்சிகளுக்கு புது வரவு என்றாலும் தமிழ் மக்களிடையே அதிக…

விஜய் டிவியில் ‘கிங்ஸ் ஆப் டான்ஸ்’ சீசன் 2 ஆரம்பம்

நடன விரும்பிகள் அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி கிங்ஸ் ஆப் டான்ஸ். இந்த நிகழ்ச்சி பல்வேறு நடனக் கலைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை எடுத்துக்காட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. ஆமாம், கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 7 முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்…

விஜய் டிவியில் புதிய தொடர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

விஜய் டிவியில் முற்றிலும் புத்தம் புதிய காதல் காவியமாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொடர் விக்ரம், சத்யா மற்றும் சரண்யா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தின் மூலம் இவர்களின் வாழ்கை தலைகீழாக மாறுகிறது. விக்ரம் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. ஒரு பயணத்தின் போது…

விஜய் டிவி-யின் ஆயுத பூஜை, விஜயதசமி தின சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாட்களை முன்னிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள்… ஆயுத பூஜை தினம் – செப்டம்பர் 29, வெள்ளிக் கிழமை காலை 7 மணி – பக்தி இசை காலை 8 மணி – ‘சோலோ’ திரைப்பட சிறப்பு நிகழ்ச்சி நடிகர் துல்கர் சல்மான் ‘சோலோ’ படம் பற்றியும், அவருடைய திரைப்…