screen4screen

திமிரு புடிச்சவன் – பூஜை – புகைப்படங்கள்

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, இசையமைத்து நாயகனாக நடிக்கும் படம் திமிரு புடிச்சவன். நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை பிப்ரவரி 7ம் தேதியன்று நடைபெற்று படப்பிடிப்பும் ஆரம்பமானது.

 

SHARE: