screen4screen
Archive

Category: Trending

விஜய் டிவியில் பிப்ரவரி 26 முதல் மேட்னி தொடர்கள்

விஜய் டிவியில், இனி மதிய நேரங்களிலும் புத்தம் புதிய தொடரக்ள் ஒளிபரப்பாக உள்ளன. வரும் பிப்ரவரி 26 முதல் ‘அவளும் நானும்’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகிய இரண்டு தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன. ‘அவளும் நானும்’, தொடர் நிலா மற்றும் தியா ஆகிய இரட்டை சகோதரிகளைப் பற்றிய ஒரு தொடர். நிலாவின் திருமணம் ப்ரவீனுடன் நிச்சயிக்கப்படுகிறது….

நண்பனுக்காக தயாரிப்பாளர் ஆன சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு’ காமெடி நிகழ்ச்சியில் பட்டம் வென்று, பின்னர் அதே விஜய் டிவியில் தொகுப்பாளராக உயர்ந்து, ‘மெரினா’ படம் மூலம் நடிகராகவும் மாறி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். இப்போது நண்பனுக்காக படத் தயாரிப்பாளர் ஆகவும் மாறியிருக்கிறார். ‘கபாலி’ படத்தில் இடம் பெற்ற ‘நெருப்புடா…’ பாடலை எழுதிய…

கமல்ஹாசன் சந்திப்பு – நேற்று ரஜினிகாந்த், இன்று விஜயகாந்த்…

நடிகர் கமல்ஹாசன், நாளை மறுநாள் பிப்ரவரி 21ம் தேதி முழுமையான அரசியல்வாதியாக மாற இருக்கிறார். அன்று அவருடைய கட்சியின் பெயர் பற்றியும், கட்சியின் கொள்கைகள் பற்றியும் அறிவிக்க உள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிப்பதை முன்னிட்டு கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். நேற்று மதியம் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார், இரவில்…

கலர்ஸ் டிவி தமிழ், இன்று கோலாகல ஆரம்பம்

வியாகாம் 18 என்ற மீடியா நிறுவனத்திற்குச் சொந்தமான ‘கலர்ஸ் டிவி தமிழ்’ இன்று பிப்ரவரி 19, 2019 இரவு 7 மணிக்கு அதன் ஒளிபரப்பைத் துவக்குகிறது. ஹிந்தி, பங்களா, குஜராத்தி, கன்னடம், ஒடியா, மராத்தி என பல மொழிகளில் கலர்ஸ் டிவி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் டிவி நிறுவனமாக உள்ளது. ‘இது நம்ம ஊரு கலரு’…

‘மெர்சல்’ – இதுவரை படைத்த சாதனைகள், பெற்ற விருதுகள்…

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியையும், வசூல் சாதனையும் படைத்தது. இப்படம் இதுவரை படைத்துள்ள சாதனைகள்…. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது. டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் பார்வைகள் பெற்று சாதனை படைத்துள்ளது. தென்னிந்திய…

ஓவியா நடிக்கும் ’90 ml’

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடரான ‘ராஜா ராணி’யில் நாயகனாக நடிக்கும் சஞ்சீவ் நாயகனாக நடித்து 2009ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘குளிர் 100 டிகிரி’. அப்படத்தை இயக்கிய அனிதா உதீப்  9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராகக் களம் இறங்குகிறார். ஓவியா நாயகியாக நடிக்கும் அப்படத்திற்கு ‘90 ml’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்….

‘நாச்சியார்’ – நான்கு பேரை பேச வைக்குமா ?

பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர் நடித்துள்ள ‘நாச்சியார்’ படம் நாளை பிப்ரவரி 16 உலகம் முழுவதும் வெளியாகிறது. பாலா இயக்கும் படம் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்கள் அந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அவருடைய படத்தின் கதை, கதாபாத்திரங்கள், அதில் நடிகர்களின் நடிப்பு, இசை என சகல விஷயங்களும்…

தமிழில் ரீமேக் ஆகும் ‘பேட் மேன்’

தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் பெண்களுக்கான குறைந்த விலை நாப்கினை தயாரித்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஒருவர். அவருடைய வாழ்க்கையை, போராட்டத்தை மையமாக வைத்து ஹிந்தியில் உருவான ‘பேட் மேன்’ என்ற ஹிந்திப் படம் பாராட்டைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அக்ஷய் குமார், ‘கபாலி’ நாயகி ராதிகா ஆப்தே, சோனம் கபூர் மற்றும் பலர்…

அஜித் படத்திற்கு முதல் முறையாக இமான் இசை

தமிழ்த் திரையுலகத்தில் இப்போதுள்ள இளம் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் டி. இமான். விஜய் நடித்து வெளிவந்த ‘தமிழன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். 100 படங்களக்கும் மேல் இசையமைத்து பல இனிமையான பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இருந்தாலும், இதுவரை அஜித் நடித்த ஒரு படத்திற்கு அவர் இசையமைத்ததே இல்லை. அந்த குறை ‘விஸ்வாசம்’…

வெளியில் வந்த ‘காலா’ சண்டை

மொபைல் போன்கள் வந்த பிறகு முழு திரைப்படங்களே பைரசியாக சுலபமாக வெளிவந்து விடுகின்றன. சமூக வலைத்தளங்களில் கூட அந்தப் படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள். இதைத் தடுக்க முடியாமல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் திணறி வருகிறார்கள். தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சில இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. சில படங்களின் காட்சிகள் படங்கள் வெளிவருவதற்கு…