screen4screen
Archive

Category: Uncategorized

இசைக் காதலர்களுக்கு நன்றி சொன்ன டி.இமான்

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் டி. இமான். விரைவில் வெளிவர உள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தின் மூலம் அவருடைய 100வது படத்திற்கு இசையமைக்கும் பெருமையைப் பெற்றுள்ளார். அதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நீண்ட நேரம் நன்றி தெரிவித்துப் பேசிய டி. இமான் அவருடைய இசைப் பயணம்…

கூட்டாளி – ட்ரைலர்

சுரேஷ் பாபு &  பெருமாள் சாமி தயாரிப்பில் ,எஸ்.கே.மதி கதை மற்றும் இயக்கத்தில், பிரிட்டோ மைகேல் இசையமைப்பில், சதிஷ், கிருஷ்ண குரூப், கல்யாண், அருள் தாஸ் மற்றும் பலர் நடிக்கும் படம்.

டிசம்பரில் வெளிவரும் ‘உள் குத்து’

தினேஷ் மற்றும் நந்திதா நடிப்பில் , கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘உள்குத்து’. ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ஹிட் கொடுத்த இயக்குனர் கார்த்திக் ராஜு நடிகர் தினேஷோடு இணைவதும், ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு நடிகர்கள் தினேஷும் நந்திதாவும் இணைவதும் இது இரண்டாவது முறையாகும். ‘உள் குத்து’ படத்தை பிகே பிலிம் பேக்டரி G.விட்டல்…

‘கருப்பன்’ – விஜய் சேதுபதியின் அடுத்த வெற்றி

ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் விஜய் சேதுபதி, தன்யா மற்றும் பலர் நடிக்க, பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் ‘கருப்பன்’. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை இன்று வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா, ஏ.எம்.ரத்னம், இயக்குனர் பன்னீர் செல்வம், இசையமைப்பாளர் இமான்,…

நடிகை ரோகிணி பங்கேற்று வழங்கிய ‘காஸ்மோ க்ளிட்ஸ்’ விருதுகள்

பிரபல பிலாஸ்டிக் சர்ஜரி மற்றும் உடல் எடை குறைப்பு மையமான ’சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி’ (Chennai Plastic Surgery), ‘காஸ்மோக்ளிட்ஸ் விருதுகள்’ (Cosmoglitz Awards) என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி வருகின்றது. 3ஆம் ஆண்டான இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் தீக் காயங்களால் பாதிக்கப்பட்ட 8…

திறமைசாலிகளை தேர்ந்தெடுத்துத் தரும் ‘இன்டர்வியூ டெஸ்க்’

பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் HR எனப்படும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற வல்லுனரான பிச்சுமணி துரைராஜ் என்பவரின் தனித்துவமான START UP நிறுவனமே இன்டர்வியூ டெஸ்க். சென்னையில் நடைபெற்ற அதன் துவக்க விழாவில் பிச்சுமணி துரைராஜ் அது பற்றி பேசியதாவது… “வேலைவாய்ப்பு சார்ந்து ஒருத்தருக்கு உதவி செய்யுறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம்…

உலக ஹிப்-ஹாப் நடனப் போட்டியில் இந்தியக் குழுவினர்

இந்தியாவில் நடத்தப்படுகின்ற ஹிப்-ஹாப் நடனப் போட்டிகளிலேயே, கடந்த 2012ம் ஆண்டு முதல் அஞ்சன் சிவக்குமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வரும் ‘இந்திய ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகள்’ மிகவும் பிரபலமானது. இதில் வெற்றி பெறுபவர்கள், அமெரிக்காவில் நடைபெறும் உலக ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க பிரதிநிதித்துவம் பெறுகிறார்கள். கடந்த 2015ம் ஆண்டு…

இலை – விரைவில்…திரையில்…

லீஃப் புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பினிஷ் ராஜ் இயக்கியுள்ள படம் ‘இலை’. ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங்மோகன் . மலையாள நடிகை ஸ்ரீதேவி , ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ் , கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். நம்…

‘ஒரு காதலின் புதுப் பயணம்’ – இசை ஆல்பம் வெளியீடு

ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய ‘ஒரு காதலின் புதுப் பயணம்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆல்பத்தை பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி, பிரஜின், நிஷாந்த், தயாரிப்பாளர் இளையஅரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும் போது, “குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார்….

தாயம் – விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் புதுப் புது திரைப்படங்கள் வெளிவருகின்றன. பல புதிய இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள். ஒவ்வொரும் ஒவ்வொரு விதமான படைப்பைப் படைக்கிறார்கள். பல வித்தியாசமான கதைகள், புதிதான திரைக்கதைகள் என வியக்க வைக்கிறார்கள். கதைகள் நன்றாக இருந்தால் திரைக்கதையில் தடுமாற்றம் இருக்கும், கதை சுமாராக இருந்தால் கூட திரைக்கதை சுவாரசியமாக அமைந்து படத்தை ரசிக்க…