வேலைக்காரன் – இசை வெளியீட்டுப் புகைப்படங்கள்

24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிக்க மோகன் ராஜா இயக்கத்தில் , அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’.