vijay tv awards

மே 6ம் தேதி, 3வது விஜய் டிவி விருதுகள் விழா

தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றான ‘விஜய் தொலைக்காட்சி விருதுகள்’ புதுப் பொலிவுடன் ‘3வது விஜய் தொலைக்காட்சி விருதுகளாக’ இம்மாதம் 6ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை அன்று, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு பிரம்மண்டமாக அரங்கேற உள்ளது.

விஜய் தொலைக்காட்சி பெரிய திறமைகளைக் கொண்டாட தவறியதே இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் இது போன்ற தனிச் சிறப்பு வாய்ந்த சின்னத் திரைக் கலைஞர்களைப் பாராட்டி கௌரவித்து வருகிறது.

இம்முறை ரசிகர்கள் தங்களுடைய விருப்பமான சின்னத்திரை நட்சத்திரங்களை தங்களின் விருப்பமான வெள்ளித்திரை பிரபலங்கள் கௌரவப்படுத்தப்படுவதைக் காண முடியும். சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொடர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியின் ஒரு பிரிவாக பார்வையாளர்களை குதூகலப்படுத்த பற் பல நிகழ்ச்சிகள் சின்னத்திரை நட்சத்திரங்களால் நடைபெற உள்ளன.

இவற்றுள் பிரபல நடிகர் டி. ராஜேந்திரனின் நடன இசை நிகழ்ச்சி, சின்னத்திரை பிரபலங்கள் செந்தில் – ஸ்ரீஜா தம்பதியனரின் நடனம், நடிகை ரக்ஷிதாவின் நடனம் மற்றும் தொகுப்பாளினிகள் ரம்யா, பாவனா, நடிகை சிந்து ஆகியோர் இணைந்து வழங்கும் நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. அது மட்டுமின்றி சிரிப்பு மழையை பொழிய வைக்க ‘கலக்கப் போவது யாரு’ குழுவினர் தங்களது நிகழ்ச்சியோடும் தயாராக உள்ளனர்.

Vijay Television awards event on May 6

It’s that time of the year when your favourite stars from Star Vijay shows come together to live a night replete with glitz and glamour. Yes, one of the most celebrated events on Tamil television, Vijay Television awards is back and this time it promises to be bigger and better.

So, Star Vijay is leaving no stones unturned to celebrate the in-house gems and celebrities. 3rd Vijay Television awards is all set to happen this May 6th in Chennai SDAT indoor multipurpose stadium from 6 pm onwards. This year on Vijay Television awards silver screen will celebrate small screen artists.

Vijay TV has always nurtured great talents and is proud to celebrate them. Celebrities from the film industry will honour the extraordinary talents from small screen industry. There are going to be lot of celebrity walk-ins, lot of surprises, celebrations, emotions and what not.

Various categories of awards have been planned like Best actor, best actress, Pride of Vijay TV, Best on screen pair, Best show (fiction), Best show (Non-fiction).

Many special performances from the fiction and Nonfiction stars will make the audience get glued to their seats. The celebrated actor T Rajendran who was judging Vijay TV’s Jodi show will enthrall the audience with his special dance performance to his own tunes.

Some of the other awaited performances of the evening include sizzling dance performances by the adorable Senthil – Sreeja duo, the gracious Rachitha and the gorgeous anchors Ramya, Bavana and the lovely actress Sindhu Shyam, alongside a rib tickling performance by the Kalakka Povathu Yaaru team.