vijay tele awards 2017 telecast_00002

Vijay Television Awards telecast on May 21 & 28

It’s that time of the year when your favourite stars from Star Vijay shows came together to live a night replete with glitz and glamour.

Yes, one of the most celebrated events on Tamil television, the 3rd annual Vijay Television awards happened bigger and better this time.

So, Star Vijay left no stones unturned to celebrate its in-house gems and celebrities. 3rd Vijay Television awards took place in a grandeur way on May 6th in Chennai SDAT indoor multipurpose stadium.

Vijay TV has always nurtured great talents and is proud to celebrate them. Celebrities from the film industry honored the extraordinary talents from small screen industry. There was lots of celebrity walk-ins, lot of surprises, celebrations, emotions and what not.

Various categories of awards like Best actor, Best actress, Pride of the channel, Best on screen pair, Best show (fiction), Best show (Non-fiction), Best Family, Best child artist, Best Comedy show, Best comedian (Fiction) and Best comedian (Non- Fiction), Best Mamiyar, Best supporting actor (Male and female), Best anchor and the list goes on .

vijay tele awards 2017 telecast_00001The charming actor Kavin hosted the event along with the gorgeous anchor turned actress Ramya. Many special performances from your favorite fiction and Non-fiction stars made the audience get glued to their seats.

The celebrated actor T. Rajendran who was a part of the channel as a judge in the show Jodi, gave a special musical performance of some peppy numbers. Some of the other awaited performances of the evening include sizzling dance performances by the adorable Senthil – Sreeja duo. And the gracious and beautiful actress Rachitha gave a stunning performance. Anchor Ramya, Anchor Bavana and the lovely actress Sindhu Shyam gave beautiful dance performances.

On the other side, a rib tickling performance was given by the most acclaimed comedy show Kalakka Povathu Yaaru team.

And the young dancing talents of Vijay TV like Heeth, Rithva, Allena, Sandra and Ikshitha captivated the audience with their cute performance. And the gorgeous Dheivam thandhu Veedu actress Meghna also gave eye catchy performance for romantic and melody numbers. And everyone’s favorite couple Rio and Shruthi gave a cute performance.

Excited to know whether your favorite actors won the award ?, soon the 3rd Vijay television awards will be on air on May 21st and May 28th.
மே 21, 28ம் தேதிகளில்3வது விஜய் தொலைக்காட்சி விருதுகள் ஒளிபரப்பு

vijay tele awards 2017 telecast_00003

தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றான ‘விஜய் தொலைக்காட்சி விருதுகள்’ புது பொலிவுடன் ‘3வது விஜய் தொலைக்காட்சி விருதுகளாக’ இம்மாதம் 6ஆம் தேதி, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு பிரம்மண்டமாக நடந்தது.

விஜய் தொலைக்காட்சி பெரிய திறமைகளைக் கொண்டாட தவறியதேயில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் இதுபோன்ற தனிச் சிறப்பு வாய்ந்த சின்னத்திரைக் கலைஞர்களைப் பாராட்டி விருதுகளை வழங்கியது.

இம்முறை ரசிகர்கள் தங்களுடைய விருப்பமான சின்னத்திரை நட்சத்திரங்களை, வெள்ளித்திரை பிரபலங்கள் கௌரவப்படுத்தப்படுவதைக் காண முடியும். சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த நாடகம், சிறந்த நிகழ்ச்சி, சிறந்த குடும்பம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சி, சிறந்த நகைச்சுவை நடிகர் (Fiction) மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் (Non- Fiction), சிறந்த மாமியார், சிறந்த துணை நடிகர் (ஆண் மற்றும் பெண்), சிறந்த தொகுப்பாளினி (ஆண் மற்றும் பெண்) என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் ஒரு பிரிவாக பார்வையாளர்களை குதூகலப்படுத்த பற்பல நிகழ்ச்சிகள் சின்னத்திரை நட்சத்திரங்களால் அரங்கேற்றப்பட்டது.

இவற்றுள் பிரபல நடிகர் டி. ராஜேந்தர் அவர்களின் அரங்கை அதிரவைத்த அதிரடியான இசை நிகழ்ச்சி, சின்னத்திரை பிரபலங்கள் செந்தில்-ஸ்ரீஜா தம்பதியரின் நடனம், சரவணன் மீனாட்சி புகழ் நடிகை ரட்சித்தாவின் நடனம் மற்றும் தொகுப்பாளினிகள் ரம்யா, பாவனா, நடிகை சிந்து ஷியாம் ஆகியோர் இணைந்து வழங்கிய ஆட்ட நிகழ்ச்சி ஆகியவை அக்கோலாகலமான நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது. அதுமட்டுமின்றி கலக்கப்போவது யாரு குழுவினர் தங்களது நகைச்சுவை காட்சிகளின் மூலம் பார்வையாளர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தினார்.

விஜய் டி.வி.யின் இளைய நடனத் திறமைகளான ஹீத், ரித்வா, ஆலேனா, சாண்ட்ரா மற்றும் இக்ஷிதா தங்களது இனிய நடனத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்தனர். தெய்வம் தந்த வீடு தொடரின் அழகிய நடிகை மேகனா காதல் மற்றும் மெல்லிசைப் பாடல்களுக்கு அழகான நடனத்தை வழங்கினார்.

மேலும், உங்களது அபிமான நட்சத்திரங்கள் விருது வென்றார்களா என தெரிந்து கொள்ள, மே 21 மற்றும் மே 28 அன்று ஒளிப்பரப்பாக உள்ள ‘3வது விஜைய் தொலைக்காட்சி விருதுகள்’ நிகழ்ச்சியின் ஒளிபரப்பைக் காணுங்கள்.